Saturday 1 February 2014

'எஸ்...இஸ்... எ..ஒன் மேன் ஆர்மி'._!
________________________________
அப்பா _அம்மா/ மாமன்  _மச்சான்/ பெரியப்பா _ பெரியம்மா/
சித்தப்பா _  சின்னம்மா /ஆத்தா _ அப்பன் /அண்ணன் _  அண்ணி.....
இத்தியாதி...இத்தியாதி...இத்தியாதி சொந்த‌ங்க‌நம்மகூட இருக்கட்டும்....
சந்தோசம்.

இவ‌ங்களை நம்பியாரும் கல்யாணக் கனா  காணவேண்டாம் ,
அவ‌ங்க... காரு தொடைக்கவும் .....
அவைங்க புள்ளகுட்டிய பாத்துக்க நம்மள போட்டு....
 நம்மள அவ‌ங்க  சோத்தாள போட்டுருவாங்க._!
ஆரம்பத்துல சக்கரை அதிகம் போட்டு காப்பி இனிப்பாஇருக்கும் அப்புறம்போக....போக‌....சோத்துக்குஉப்புகூட கிடைக்காது .

பேச்சும் அப்படித்தான்,
முதல்ல‌இனிப்பா இருக்கும்
மதிப்பு மரியாதையும் தடபுடலா இருக்கும் .
அப்புறம் நம்மள பாத்தாலே ஏன்டாவந்தான்னு
அவ‌ங்களுக்கு இருக்கும் .
 ஏதோ அஞ் சும் பத்துக்கும் நாம போணமாதிரி
பேச்சு வரும்

ஆன...
நம்ம பாட்டன் பூட்டன் சம்பாரிச்சு
நமக்கு பூர்வீகமாக வந்த சொத்தயும் ...
நாமசம்பாரிச்ச‌சொத்த யும்...
 அடியோட முழுங்க அவ‌ங்கபார்த்திருப்பாங்க
ஆனா அது வெளியே வறாது._!
அதை'அமுத்திருவாங்க _!

நாமளும், வெத்து ஆளுங்க ந‌ம்ம நாயம் சபையில எடுபடாது_!.
வாழ்க்கையும் வீணாகியிரும் , தனி மரமாகிடுவோம் 
அதுகடைசிகாலத்துலதான்  தெரியும்
அப்போ ஒன்னும் செய்ய முடியாது
ஒருபாடு வேதனையா இருக்கும் ,,,,........,,,,
அதுனால,
சொந்தம் பந்தத்திடம் கெடு வையுங்க _!.
கல்யாணம் செய்து வைக்க சொல்லி.
கெடு முடிஞ்சும் கல்யாணம் ஆகலீயா................
காலமான பொரியவ‌ங்களையும் சாமியும்  கும்பிட்டு
''பொல‌ங்கர சாதியில' 'ஒரு பொண்ண பாத்து
 கல்யாணம்  செய்யுங்க.
காலம் கடத்த வேண்டாம் . ஆதரவு உண்டு,வாழ்த்து
மேல  சொன்னது தப்பா இருந்த துப்புங்க...
சும்ம விவாதிக்க வேண்டாம்.

No comments:

Post a Comment