Saturday 1 February 2014

'எஸ்...இஸ்... எ..ஒன் மேன் ஆர்மி'._!
________________________________
அப்பா _அம்மா/ மாமன்  _மச்சான்/ பெரியப்பா _ பெரியம்மா/
சித்தப்பா _  சின்னம்மா /ஆத்தா _ அப்பன் /அண்ணன் _  அண்ணி.....
இத்தியாதி...இத்தியாதி...இத்தியாதி சொந்த‌ங்க‌நம்மகூட இருக்கட்டும்....
சந்தோசம்.

இவ‌ங்களை நம்பியாரும் கல்யாணக் கனா  காணவேண்டாம் ,
அவ‌ங்க... காரு தொடைக்கவும் .....
அவைங்க புள்ளகுட்டிய பாத்துக்க நம்மள போட்டு....
 நம்மள அவ‌ங்க  சோத்தாள போட்டுருவாங்க._!
ஆரம்பத்துல சக்கரை அதிகம் போட்டு காப்பி இனிப்பாஇருக்கும் அப்புறம்போக....போக‌....சோத்துக்குஉப்புகூட கிடைக்காது .

பேச்சும் அப்படித்தான்,
முதல்ல‌இனிப்பா இருக்கும்
மதிப்பு மரியாதையும் தடபுடலா இருக்கும் .
அப்புறம் நம்மள பாத்தாலே ஏன்டாவந்தான்னு
அவ‌ங்களுக்கு இருக்கும் .
 ஏதோ அஞ் சும் பத்துக்கும் நாம போணமாதிரி
பேச்சு வரும்

ஆன...
நம்ம பாட்டன் பூட்டன் சம்பாரிச்சு
நமக்கு பூர்வீகமாக வந்த சொத்தயும் ...
நாமசம்பாரிச்ச‌சொத்த யும்...
 அடியோட முழுங்க அவ‌ங்கபார்த்திருப்பாங்க
ஆனா அது வெளியே வறாது._!
அதை'அமுத்திருவாங்க _!

நாமளும், வெத்து ஆளுங்க ந‌ம்ம நாயம் சபையில எடுபடாது_!.
வாழ்க்கையும் வீணாகியிரும் , தனி மரமாகிடுவோம் 
அதுகடைசிகாலத்துலதான்  தெரியும்
அப்போ ஒன்னும் செய்ய முடியாது
ஒருபாடு வேதனையா இருக்கும் ,,,,........,,,,
அதுனால,
சொந்தம் பந்தத்திடம் கெடு வையுங்க _!.
கல்யாணம் செய்து வைக்க சொல்லி.
கெடு முடிஞ்சும் கல்யாணம் ஆகலீயா................
காலமான பொரியவ‌ங்களையும் சாமியும்  கும்பிட்டு
''பொல‌ங்கர சாதியில' 'ஒரு பொண்ண பாத்து
 கல்யாணம்  செய்யுங்க.
காலம் கடத்த வேண்டாம் . ஆதரவு உண்டு,வாழ்த்து
மேல  சொன்னது தப்பா இருந்த துப்புங்க...
சும்ம விவாதிக்க வேண்டாம்.

Sunday 1 July 2012

க் கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச் சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ
ஞ் ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த் தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ
ந் நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ
ப் பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ
ம் மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
ய் யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர் ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல் லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ் வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ

Friday 29 June 2012

 இதை பார்த்தாவது  மனம் மாறினால் நல்லது http://youtu.be/tzrRmB40l00
ஜீன்களில் உள்ள குரோமோசோம்களில் கோளாறு இருந்தால் தான், இதய வால்வுகள் பாதிப்படைந்து புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது.மஞ்சளில், மஞ்சள் நிறம் தருவது, அதில் உள்ள,கர்குமின் கும்!இதயத்தில் ரத்தக்குழாய் புற்றுநோய் ஏற்படுவதற்கும்சுருங்குவதற்கும்,  அதிக அளவில் புரோட்டீன் உற்பத்தியாவது தான் காரணம் அதை இந்த இரசாயனம் தடுக்கிறது மஞ்சள்யூகிக்கவம்

Wednesday 27 June 2012

குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஓர் அதிசயமான உண்மை என்னவென்றால், பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் கட்சியின் முதல் தேர்வாக இருக்கவில்லை என்பதுதான். எந்த ஒருவரது தகுதியையும் வாய்ப்பையும் வழக்கமான சதிக் கோட்பாடுகள் குலைத்துவிடும். இந்நிலையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் பிரணாப் முகர்ஜி அனைவரிடமும் நம்பிக்கை ஏற்படுத்துபவராகவும், எதிர்க்கட்சிகளிடமும் நடுநிலையாகச் செயல்படுபவராகவும் ஒரு நிலையான சக்தியாக விளங்கி வந்திருக்கிறார்---சுந்திரப் பிரதேசத்தில் என்ன நடந்திருக்கிறது என்று பாருங்கள். தற்போதைய சூழலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. எனினும் இந்த வெற்றிக்கு சி.பி.ஐ.யும், ஜெகன்மோகன் கைது, சிறை உள்ளிட்ட நாடகங்களும் தான் காரணம் என்றே நான் நினைக்கிறேன். விஷயம் தெரிந்தவர்கள் ஜெகன்மோகன் ரெட்டி எம்.பி.யின் சொத்துக்கள் கண்டு மலைக்கின்றனர். ஆனால், எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவரிடமும் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதே பொதுவான அபிப்பிராயமாக இருக்கிறது. நானும், அரசியல் போட்டிகளை அரசியல் ரீதியாகத் தான் அணுக வேண்டும்; சி.பி.ஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை ஆகியவற்றைக் கொண்டல்ல என்று நான் பலமுறை எழுதிச் சலித்துவிட்டேன்.குலாம் நபி ஆசாத்தும் வயலார் ரவியும் மந்திரவாதிகளல்ல. தவிர, ஆந்திர மாநில காங்கிரஸ் குழுவுக்கு என்ன ஆனது? மாநிலத்தில் வெல்ல முடியாதபோது, அம்மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களுக்கு என்ன மதிப்பு இருக்கிறது? எதிர்காலத்துக்கான அரசியல் விளையாட்டு முன்கூட்டியே துவங்கிவிட்டது. இதன் காரணமாக பிரணாப் முகர்ஜிக்கு கூடுதல் ஆதரவு கிட்டும் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.BY..dinaman.

Tuesday 19 June 2012

 அம்மா  வ ணக்கம்